
ஊர்:இலுப்பைபட்டு.தி.த-84+மு+அ40. பழமண்ணிப்படிக்கரை, மதூகவனம். கொள்ளிடம் தென்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநீலகண்டேஸ்வரர்(தருமன்) ,
இறைவி: ஸ்ரீஅமிர்தகரவல்லி-4கரங்கள்
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீமகதீஸ்வரர்-16பட்டை(பீமன்), ஸ்ரீபடிக்கரைநாதர்(அர்ச்சுனன்)- ஸ்ரீ மங்களநாயகி, ஸ்ரீபரமேஸ்வரர்-(நகுலன்), ஸ்ரீமுத்தீஸ்வரர் (சகாதேவன்). ஸ்ரீவலம்புரிவிநாயகர்(திரௌபதி) ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானை. ஸ்ரீநடராஜர்-சிவகாமி
உ: வில்லேந்தியகோலம்.
த.வி. ஸ்ரீநிருதிவிநாயகர்,
3நிலைரஜகோபுரம்-4காலபூஜைகள்.
தீர்-அமிர்த,பிரம்ம,நச்சுபொய்கை
மரம்-இலுப்பை.
4காலவழிபாடுகள்.
தி.நே-0600-1100,1600-2000
இறைவன் விஷத்தை பருகிய போது உமாதேவி கழுத்தை ஸ்பரிசித்த தலம்.
பாண்டவர்கள் பஞ்சலிங்கங்களை வழிபட்ட தலம்.
பிரமன், மாந்தாதாவு, இந்திரன், விபாண்டசர், நளன், வழிபட்டது.
திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர்.
மகதீசர்-பௌர்ணமி தொடங்கி 16 நாட்கள் வழிபாடு -16பேறுகள். நல்ல கல்வி, இல்லத்தில் சுப விசேடங்கள்,
அசுவமேதயாக பலன் கிட்ட வழிபாடு. சித்திரை பெருவிழா. மகதீசர்-16 பட்டைகள்- ஷோடசலிங்கம். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்
தலவரலாறு: யமுனை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் தோற்றத்தை கிண்டல் செய்த கந்தர்வனை பார்க்கும் எல்லோரும் பரிகசிக்கும்படியான தோற்றமடைய சாபம். அது தீர இங்குவந்து தீர்த்தத்தில் நீராடி வழிபாடு. இதை கன்வமகரிஷி சொல்லக்கேட்ட பாண்டவர்கள் இங்கு வந்து வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
