ஊர்:மணப்பாறை.மாமுண்டிநதிக்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீவடிவுடைநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகன்னிமூலகணபதி, ஸ்ரீசண்முகநாதர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீபைரவர், ஸ்ரீசந்திரன் ஸ்ரீசூரியன், ஸ்ரீநவகிரகங்கள்
மரம்:
தீர்:
2கால பூஜை. தி.நே- 0800-0900,1800-1900
700 ஆண்டுகள் பழமை. இந்து அறநிலையத்துறை நிர்வாகம்.
குலசேகரமாறவர்ம சுந்தர பாண்டியன் கட்டியது. சிறிய குன்றின்மேல். 20படிகள். ராஜகம்பலத்து நாயக்க ஜமீன் வம்சத்தினரால் பராமரிப்பு. நல்லாண்டவர் கோவில் திருவிழாவின்போது இங்கிருந்து பால்குட ஊர்வலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)