
ஊர்:தங்கமேடு#ஸ்வர்ணபுரி
மூலவர்: ஸ்ரீதம்பிகலைஐயன்
இறைவன்:ஸ்ரீநீலகண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅன்னபூரணி
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவலம்புரி கணபதி, ஸ்ரீராகு-கேது, ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீபாலசுப்ரமண்யர், ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீபாம்பாட்டி சித்தர், ஸ்ரீகருப்பண்னசாமி, ஸ்ரீநல்லய்யன், ஸ்ரீசுப்ரமண்யர்,, ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீ கன்னிமார்,
ஐந்து நிலை ராஜ கோபுரம் தி.நே-0600-1300,1430-1900
#05032005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04294-235053
அம்பிகை நாகரூபம் கொண்டு நாகேஸ்வரியாக 108 சித்தர்களுடன் சேர்ந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம். காரம் பசுவிடம் நாகம் பால் குடித்ததைக் கண்ட தம்பிகவுண்டர் புற்றின் அருகில் தவக்கோலம் கொண்டு ஜீவசமாதி அடைந்து ஐயன் ஆனார். சகல தோஷங்களும், விஷக் கடிகளும் நீங்கும். விஷம் தீண்டியவர்களை இங்கு சித்தர் சமாதி முன்பு படுக்கவைத்து வேப்பிலை போட்டு வைத்தியம். ராகு- கேது பரிகாரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
