ஊர்:பஞ்சட்டி#+ச7/9
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகஸ்தீஸ்வரர், ஸ்ரீதிருவிலங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஇஷ்டலிங்கம்
5நிலைதெற்குராஜகோபுரம்
மரம்:
தீர்-அகத்தியர்.
தி.நே.0700-2000
#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
சிற்பங்கள் சிறப்பு.
அம்மன் மூன்று கண்கள் சிறப்பு. சென்னை-9சக்தி-7. அம்மன்முன் துர்க்கா மகாயந்திரம் பிரதிஷ்டை.
அகத்தியர் -பிரம்மயக்ஞம், தேவயக்ஞம், மானுஷயக்ஞம், பூதயக்ஞம், பிதுர்யக்ஞம்- வரங்களை அள்ளி தரும் 5 யாகங்கள் (இஷ்டி)- நடைபெற்றதால் -பஞ்சேஷ்டி-பஞ்சட்டி.(ஐயர் அருகில்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)