gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: வைகுண்டபெருமாள் கோவில்அருகில். பெரியகாஞ்சி.
படம்: chitragutan
தகவல்கள்:

ஊர்:காஞ்சி#+சி:
மூலவர்:ஸ்ரீசித்ரகுப்தர்# +ஸ்ரீகர்ணகி அம்பாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெல்வவிநாயகர்ஸ்ரீஜ்வரஹரேஸ்வர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீ துர்க்கை.ஸ்ரீநவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0630-1200,1600-1800

 

சிறப்புகள்:

#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

சித்ரகுப்தருக்கு உள்ள இரண்டு கோவில்களில் ஒன்று மற்றொன்று தேனிமாவட்டத்தில் உள்ள தீர்த்தத்தொட்டி. கேதுபகவானின் அதிதேவதை. கேது தோஷ நிவர்த்தி-வழிபடின் தீமைகள் அகலும். சித்ராபௌர்ணமி- அவதாரநாள்- சிறப்பு. கருணீகர் மரபைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர்கள்.

மக்களின் பாவ புண்ணியங்களைப் கணக்கெடுக்கும் பணியை யாருக்கு கொடுக்கலாம் என சிவன் யோசித்தபோது உமை ஓர் சித்திரம் வரைய அதற்கு உயிர் கொடுத்தார் சிவன். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்திர குப்தன் எனப்பட்டார். மக்களின் பாவ புண்ணியங்கள் பெருகி விட்டதாலும் அவற்றை வைத்து அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கவும், அடுத்த ஜென்மத்திற்கான பிறவியின் பலன்களைக் கொடுப்பதிலும் பிரமனுக்கு உதவியாகவும் இருக்க யமன் ஒரு நாள் தனக்கு கணக்கு பார்க்க ஓர் உதவியாளன் வேண்டும் என சிவனிடம் விண்ணப்பித்தார். சரி என சொல்லிய சிவன் சித்ரகுப்தனைக் கூப்பிட்டு தேவேந்திரன் பிள்ளைவரம் வேண்டி தவம் இருக்கின்றான். அவன் மாளிகையில் உள்ள காராம்பசு காமதேனுவாகும். அதன் கர்ப்பத்தில் மூன்றே  முக்கால் நாழிகை தங்கியிருந்து பிறந்து வளர்ந்துவா! என்றார். அதிகாலையில் இந்திரன் மலராகமாற இந்திராணி ஏடும் எழுத்தாணியுமாக மாறி சுனை நீரில் கலக்க காமதேனு இவைகளை தன் வயிற்றினுள் வைத்து சில நாழிகை கழிந்தபின் வெளியில் அனுப்ப பத்து மாதங்களுக்குப் பின் காமதேனு ஒரு மகனைப் பெற்றது. சித்ரா பவுர்ணமியன்று பிறந்து சித்திரை புத்திரன் என வளர்ந்து வந்தார். உரிய காலம் வந்ததும் தன் பிறப்புபற்றி தேவேந்திரனிடம் கூறிவிட்டு ஈசனை வணங்கி யமனிடம் கணக்கராக அமர்ந்து தன் பணியை செவ்வனே செய்து வருகின்றார். பிறப்பு இரகசியங்களைக் காப்பதால் குப்தர் எனக் கூறப்பட்டு சித்ரகுப்தரானார்,

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

22504522
All
22504522
Your IP: 35.153.166.111
2021-12-08 15:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg