gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: குமரக்கோட்டம்எதிர்புறம்.காஞ்சி பேருந்து நிலையம்-0.5
படம்: kachabeswar2
தகவல்கள்:

ஊர்:திருக்கச்சி#+மு 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகச்சபேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீசுந்தராம்பாள் 
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சசந்தி, வலம்புரி, இடம்புரி, வராஜா, ஸ்ரீபொய்யாமொழி விநாயகர். ஸ்ரீதர்மசித்தீஸ்வரர், ஸ்ரீயோகசித்தீஸ்வரர், ஸ்ரீமகாவிஷ்னு, ஸ்ரீநடராஜர்-சிவகாமி,  ஸ்ரீதீர்த்தேசுவரர், ஸ்ரீசதுர் முகேஸ்வரர், ஸ்ரீசதுர்யுகேஸ்வரர், ஸ்ரீமார்த்தாண்டேஸ்ரர், ஸ்ரீலிங்கபேசுரர், ஸ்ரீஸ்தலவிருஷ முருகடி, ஸ்ரீநாகேஸ்வரர், ஸ்ரீஇஷ்ட சித்தீஸ்வரர்(தனி கோவில்). ஸ்ரீஆறுமுகன்-12கரங்கள், வள்ளி, தெய்வானை. ஸ்ரீசரஸ்வதி-8கரங்களுடன், ஸ்ரீதிருப்பட்டூர் முருகன், ஸ்ரீவீரபாகு, ஸ்ரீவீரகேசரி, ஸ்ரீவீரமகேந்திரன், ஸ்ரீவீரமா மகேஸ்வரர், ஸ்ரீவீரமாபுரந்தன், ஸ்ரீவீர ராஷ்சன், ஸ்ரீவீர மார்த்தாண்டன், ஸ்ரீவீராந்தகன், ஸ்ரீவீரேந்திரன், ஸ்ரீ108, ஸ்ரீ1008 லிங்கங்கள், 
5நிலைராஜகோபுரம்(வடக்கு)
3பிரஹாரங்கள். 
மரம்:
தீர்-இஷ்டசித்த, 
தி.நே.0600-1200,1700-2000

சிறப்புகள்:

#28062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)

தொலைபேசி-044-27233384  

1600 ஆண்டுகள் பழமை. அமுதம் கிடைத்தற்கு தானே காராணம் என்ற ஆணவம் ஆமையைப் பீடிக்க உலக உயிர்கள் அஞ்சுமாறு கடலை கலக்க  கூர்ம சங்கார மூர்த்தியாக பரமேஸ்வரன் ஆமையை அடக்கி அதன் ஓட்டை தன் மாலையில் சேர்க்க செயலுக்கு வருத்தமுற்ற திருமால்  கூர்ம(2) அவதாரத்தின்போது வழிபட்டது (ஆமைவடிவில்)  திருமால் கச்சபம்- ஆமை வடிவில் வழிபட்டதால்-கச்சபேசம்-கச்சபேஸ்வரர். மணல் லிங்கம் பின்னால் சிவ பார்வதி உருவம். விநாயகர், ஐயனார், துர்க்கை, சூரியன், பைரவர், சரஸ்வதி வழிபட்டது. அருணகிரிநாதர்-திருபுகழ்(115)-பெற்ற தலம்.அசுர குரு  சுக்ராச்சாரியார் மிருக சஞ்சீவினி மந்திரம் பெற்ற தலம். பிரம்ம தேவன் பூஜை. தேவர்கள் இங்கு ஒரு குளத்தை உருவாக்கி வேண்டுபவர்களின் இஷ்டங்களை நிறைவேற்ற வேண்டினர்-இஷ்ட சித்தீஸ்வரர். இஷ்ட சித்தீஸ்வர குளம். பிருத்வி(மண்)தலம். மூலலிங்கம் மண்ணால் ஆனது. புனுகுச் சட்டம் சாத்தப்பெற்று அபிசேகம் நடக்கின்றது.

நண்பர்களான ததீசி-வேதியர், குபன்-அரசர்  இருவரும் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற விதாதம் முற்றி சண்டையில் முடிய ததீசி அரசனை அடிக்க, குபன் வேதியரை வாளால் வெட்டினான்.. அசுர குருவை நினைத்தபடி ததீசி தரையில் விழ அங்கு தோன்றிய அசுரகுரு ததீசியை மிருதசஞ்சீவி மந்திரத்தால் உயிர் பிழைக்க வைக்க, இஷ்டதீர்த்தத்தில் நீராடி இஷ்ட சித்தீசப் பெருமாளை வணங்கி வஜ்ரம் வாய்ந்த உடலைப் பெற்றார். இத்தீர்த்தத்தில் ஞாயிற்ருக் கிழமை நீராடுவது சிறப்பு.

கிருதயுகத்தில் பிரம்மன் சரஸ்வதியுடன் மூழ்கி படைக்கும் தொழிலும் சத்யலோக வாழ்க்கையும் பெற்றான். திரேதயுகத்தில் சூரியன் நீராடி வேத உருவான உடலையும் 1000 கதிர்களையும் பெற்றான். துவபர யுகத்தில் திருமால்-லட்சு மூழ்கி காத்தல் தொழில், வைகுண்ட வாழ்வு பெற்றனர். கலியில் உமை நீராடி அம்மையப்பராக  கலந்தார். குபேரன் நீராடி இழந்த கண்ணைப் பெற்றான்,

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27088126
All
27088126
Your IP: 3.144.102.239
2024-04-26 21:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg