ஊர்:கொல்லங்குடி#அரியாக்குறிச்சி
மூலவர்:ஸ்ரீவெட்டுடையாகாளி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவெட்டுடையா ஐயனார் பூரண புஷ்கலையுடன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீசுந்தரேஸ்வரர். ஸ்ரீமீனாட்சி,ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீகருப்புசாமி,ஸ்ரீவீரப்பசாமி, ஸ்ரீவீரப்த்திரசாமி,ஸ்ரீமுனியப்ப சாமி,ஸ்ரீபேச்ச்சியம்மன்,ஸ்ரீசூலாட்டுக் காளியம்மன், ஸ்ரீமுனீஸ்வரர்,ஸ்ரீபைரவர், ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசுப்ரமணி வள்ளி தெய்வானை.
3நிலைராஜகோபுரம் மரம்: ஈச்சமரம்
தீர்:
நான்கு கால பூஜை. தங்கரதம் தி.நே-0700-,1700
#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
கொல்லர்குடி மருவி கொல்லங்குடி ஆனது.
மூன்று வகயான பிரார்த்தனைகள். 1.முறையீட்டுக் காணிக்கை. 2.சத்யப்பிரமானம், 3. கருணைப் பார்வை அருள்கிட்ட.
பழிதீர்க்கும் எண்ணமில்லா கோரிக்கைகளுக்கு காசு ஒன்றை வெட்டி காணிக்கை-அடுத்த பௌர்ணமிக்குள் காரியசித்தி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
