
ஊர்:திருநெல்லிக்கா.தி.த-234+அ-80. அமிர்த வித்யாபுரம். குஷ்ட ரோகஹரம், சர்வ உத்தமபுரம், பட்சாட்சர புரம், பஞ்சதீர்த்த புரம், அருண புரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆம்லகவனேஸ்வரர், ஸ்ரீஆம்லகேஸ்வரர், ஸ்ரீநெல்லி வனநாதர், ஸ்ரீநெல்லி நாதேஸ்வரர்
இறைவி:ஸ்ரீஆம்லகேஸ்வரி,ஸ்ரீமங்களநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
தீர்-சூரிய,பிரம்ம,ரோகநிவாரண.
மரம்-நெல்லி.
6கால வழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
பஞ்சகூடபுரம்-1/5. சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் வழிபட்டது. துர்வாசர் கோபம் நீங்கிய தலம். கந்தர்வன் குட்ட நோய் நீங்கியது, வழிபாடு பயன்கள் எளிதில் பெறத் தக்கது, ஐந்தெழுத்தும் இறைவனை வழிபட்டது, ஐந்து தீர்த்தங்கள், அமுதம் கிடைக்கப்பெற்றது ஆகிய சிறப்புகள். சித்திரையில் 10நாள் பெருவிழா. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
