
ஊர்:திருவைகுந்தவிண்ணகரம்#.(திருநாங்கூர்வடக்குவீதி.)தி.தே-33
மூலவர்:ஸ்ரீ:வைகுந்தநாதன்,தாமரைக்கண்ணன்,வீற்றிருந்தகோலம்-ஆதிஷேஷன்குடைபிடிக்க, திருமகள்,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவைகுந்தவல்லி-தனிசன்னதி.
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகைலாசநாதர்-பீமபீடம்-ஸ்ரீவைகுந்தபெருமாள்,
மரம்: தீர்-லட்சுமிபுஷ்கரணி,உத்தங்கபுஷ்கரணி,விரஜா.
வி-அனந்தஸத்யவர்த்தக
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
11பெருமான்களில்-பரமபத வைகுண்டநாதன். உபரிசரவசு, உத்தங்கமஹாரிஷி தவமிருந்து மோட்சம். திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்து அருளள். சிவபெருமான்-ஐராவதேசுவரராக உதங்க முனியோடு திருமாலை சேவித்த தலம். பீமபீடம். பரமபதத்திற்குசமம்-4/5
வரை படம்: விரிவாக்கு(enlarge)
