
ஊர்:நாச்சியார்கோயில்#தி.தே-14 திருநறையூர், சுகந்தபுரி
மூலவர்:ஸ்ரீதிருநறையூர்நம்பி,ஸ்ரீனிவாசன்,வ்யூகவாசுதேவன்,சுகந்தவனநாதன் -நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவஞ்சுளவல்லி, ஸ்ரீநம்பிக்கைநாச்சியார்,
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இறைவன்:
இறைவி:
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-0435-2467167
நறை-தேன், மணம். தேன் நிறை பூக்களும்+ மணம் கமலும் பொய்கை -சுகந்தம்-சுகந்தகிரி. மேதாவி முனி தவம் பல வருடங்களுக்குப்பின் ஆற்றில் குளிக்கும்போது ஓர் சிலை சக்ரபாணி நரசிங்கப் பெருமாள் கிடைக்க அதைப் பூஜித்து வந்தார். நீரின் குளுமை, காற்றின் மணமும் நிறைந்த நாளில் மேதாவின் கண்களுக்கு மரத்தடியில் ஓர் பெண் குழந்தை தெரிய எடுத்துவந்து வளர்த்தார். வஞ்சிர மரத்தடியில் குழந்தை கிடைத்ததால் வஞ்சிரவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். ஸ்ரீநிவாசன் தன்னுடைய ஐந்து அம்சங்களை ஐந்து உருவாக்கி மேதாவிடம் அனுப்பினார். உணவருந்தியபின் கை கழுவ நீர் கொடுத்த வளைகரங்களை பெருமாள் பிடித்து இழுத்தார். அவள் அலர ஐந்து உருவங்களும் ஒன்றாக பெருமாளாகத் தோன்ற மேதாவி தன் மகள் வஞ்சுரவல்லியை தாரை வார்த்துக் கொடுத்தார். திருமணம் நடந்த நாள் முதல் இத்தலம் நாச்சியார் கோவில் என வழங்கப் படுகிறது. திருமகள் வஞ்சுளவல்லியாக வளர்ந்த- நாச்சியர் அவதாரத் தலம். பெருமான் வ்யூக 5 நிலையில் (சங்கர்ஷணன், அனிருத்தன், புருஷேத்தமன், வாசுதேவன், பிரத்யுமணன்) தேவிக்கு சகலசக்தியுமளித்து மணந்த தலம். மேதாவி, பிரமனுக்கு காட்சி. மார்கழி, பங்குனியில் கல்-கருட சேவை மிகச்சிறப்பு. கருவரையில் 4 பேர் தூக்கி வெளிவந்ததும் 32 பேர் தூக்குமளவிற்கு பளு அதிகரிப்பது அதிசயம். படியிறங்க இறங்க கருடர் எடை அதிகமாவதால் பல்லக்கு தூக்குபவர் 4-8-16-32 என அதிகரிப்பு. கிருஷ்ணாரண்யம். சுமங்கலி என்ற தேவமாது- குமுதவல்லி-திருமங்கை ஆழ்வார் முத்திரையும் நாமமும் தரித்து வர நாறையூர் நம்பியிடம் வேண்ட திருமங்கை ஆழ்வார் அவ்வாறே முத்திரையும் நாமமும் இட்டு தவக்கோலம் பூண்டு மக்கள் சேவை செய்தார்.திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம். கல்கருடன் 9 நாகங்கள் தரித்திருப்பதால் நாகதோஷம் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
