gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: விருதுநகர்-19,மதுரை-48
தகவல்கள்:

ஊர்: அருப்புக்கோட்டை#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅமுதவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ ஆதி பாலசந்திர விநாயகர், ஸ்ரீ விநாயகர் அரசு வேம்பு மரத்தடியில், ஸ்ரீ வரதராஜபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி. ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீஅனிக்ஞைவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசரஸ்வதி ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீகன்னிமூல கணபதி 7 1/2 உயரம், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சகஸ்ரலிங்கம், ஸ்ரீ சாந்த சரபேஸ்வரர், ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி-வள்ளி,தெய்வானை. ஸ்ரீசனீச்வரர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசித்ரகுபதர், ஸ்ரீலட்சுமிஹயக்கிரீவர், ஆழ்வார்கள், ஸ்ரீபழனி ஆண்டவர், ஸ்ரீவாழ்வந்தம்மன், ஸ்ரீ ஐயப்பன்
ஏழுநிலைராஜகோபுரம்+மற்ற மூன்று திசைகளிலும் மூன்று நிலை கோபுரங்கள்                                                                                                                                                                                            மரம்: வில்வம்
தீர்: சிவாமுத தீர்த்தக்குளம்.
ஐந்துகாலபூஜைகள்                                                                                                                                                                                                                                                                                                              தி.நே-0500-1200,1630-2130

சிறப்புகள்:

#05092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது

பரம்பரை கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டு அன்றாடம் துணிகளை நெய்து அறுத்து எடுக்கும் ஊர் என்பதால் அறுப்புக்கோட்டை என வழங்கப்பட்டு அருப்புக்கோட்டை என மருவியது.

வரலாறு: சொக்கேசரையும் மீனாட்சியையும் மானசீகமாக தினமும் தியானித்த சிவபக்தி மிகுந்த வணிகர் கனவில் தோன்றி  கோவில் கட்ட ஓரிடத்தைக் காட்டி மறைந்தார் பெருமான். காலை ஊர் மக்களுடன் பார்த்தபோது அங்கு வில்வ மரத்தடியில் லிங்கம் கண்டு கோவில் எழுப்பினார்.

வைகாசி-பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன்.

சன்னதி சுற்றி அஷ்டதிக்கு காவல் தெய்வங்களாக எமன், வாயு, நிருதி, வருணன்,குபேரன், ஈசானம், அக்னி, இந்திரன் என் எட்டு எந்திரபீடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-5

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27091801
All
27091801
Your IP: 52.14.221.113
2024-04-27 05:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg