ஊர்:அருப்புக்கோட்டை#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசொக்கநாதர்,ஸ்ரீகுறள்மணி ஈஸ்வரமுடையநாயனார்.
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்-வில்வம்:
தீர்-சூரியபுஷ்கரணி
தி.நே-0600-1300,1700-2100
தொலைபேசி-04566-228265.
ஆனி மாதம் பிரமோற்சவம். தமிழ்மாதக் கடைசி வெள்ளிக் கிழமை குத்துவிளக்கு வழிபாடு. மாதம்தோறும் திருவாசகம் முற்றோதுதல். குருசாபம், பெற்றோர், பெரியோர் சாபங்கள், முன்வினை சாபம் நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)