ஊர்: அதியமான்கோட்டை
மூலவர்: ஸ்ரீசென்ராயப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடாழ்வார்
மரம்:
தீர்:
தி.நே-0700-1700
மகாமண்டபத்தின் மேற்பகுதியில் ராமர் பட்டாபிஷேகக்காட்சி, பெருமாளின் விஸ்வரூப காட்சி, இராமாயன, மகாபாரத சம்பவங்கள் அழகிய ஓவியங்களாக - சிறப்பு. சித்திரை பிரமோற்ச்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
