gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: அம்மையகரம்-1,சின்னசேலமருகில்
படம்: Sri Swarnapureeswarar temple_tenponparappi
தகவல்கள்:

ஊர்:தென்பொன்பரப்பி #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் 
இறைவி: ஸ்ரீசொர்ணாம்பிகைதாயார்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபிரம்ம,  ஸ்ரீதுர்க்கை,  ஸ்ரீவிஷ்ணு,  ஸ்ரீஸ்வர்ணாம்பிகைத்தாயார்,  ஸ்ரீகாகபுஜண்டர் தன் மனைவியுடன்- ஜீவ சமாதி,    ஸ்ரீஆறுமுகம்-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0530-2100 (பௌர்ணமி பிரதோஷ நாட்களில்) மற்ற நாட்கள் 0700-1300-1600-2000

சிறப்புகள்:

# 15-05-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது

சோடஷலிங்கம்(16முகம்) 5.5' உயரம். காந்த தன்மை கல்லினால் செய்தது. காகஜபுஜண்டர் 1300 ஆண்டுகள் முன் பிரதிஷ்டை செய்து 16 ஆண்டுகள்- தவம் - 16 முகங்களுடன் காட்சி- அருள் மோட்சம். நந்தி கன்றுக் குட்டி தோற்றம்- அபிஷேக பால் நீல நிறமாகிறது. திருமால் வழிபட்டது- கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்குப் பதில் மகாவிஷ்னு. கருவறையில் தீபம் துடிப்புடன் எரிவது சிறப்பு. ஆவணி-பௌர்ணமி, பங்குனி-உத்திரம் சூரிய ஒளி. பாஸ்கரத்தலம். முருகன் வள்ளி தெய்வானை 8'  உயரம்- சிறப்பு. பிரதோஷ காலத்தில் சிவன் காகபுஜண்டருக்கு காட்சி- தேன்அபிஷேகம்-பிரதோஷ நிகழ்ச்சி சிறப்பு. திருமணத்தடை, ராகு-கேது, செவ்வாய், களத்திர தோஷம், மனக்கவலை, பில்லி, சூன்யம், ஏவல் நீங்க வழிபாடு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-20

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27091540
All
27091540
Your IP: 3.138.124.40
2024-04-27 04:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg