ஊர்:கோயம்புத்தூர்,கோவை.வைசியாள்வீதி
மூலவர்: ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி.
இறைவன்:
இறைவி: தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீமரகதலிங்கம், ஸ்ரீசாளக்கிராமம், ஸ்ரீசங்கு, ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீராமர்-சீதை, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை, ஸ்ரீராகு, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலலிதம்பிகை, ஸ்ரீராதகிருஷ்ணன்,
3நிலை ராஜகோபுரம் தங்கத் தேர் தி.நே-0600-1200,1730-2030
300 ஆண்டுகள் பழமை. 2008-கும்பாபிஷேகம். மேற்கூரையில் இந்திரன்,யமன், வாயு ஆகியோர் புடைப்புச் சிர்பங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)