ஊர்:வட்டமலை,கொங்கணபுரி#
மூலவர்: ஸ்ரீவட்டமலைமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்
இறைவன்: ஸ்ரீஈசன் லிங்கவடிவில்
இறைவி: ஸ்ரீபார்வதி
பிறசன்னதிகள்: ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி-வள்ளி,தெய்வானைதனிசன்னதி,
3நிலைராஜகோபுரம்.
தீர்: அடிவாரத்தில்-சரவண
2காலபூஜைகள்
தி.நே-07-12,16-18
#16012007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
1300 ஆண்டுகள் பழமை. கொங்கணச்சித்தர் வழிபட்டு தவம்-கொங்கணபுரி. முருகனின் 8-வது படைவீடாக கருதப்படுகிறது. மலைமேல்- சுமார் 100 படிகள். முத்துக்குமார சுவாமிக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி சார்த்தி வழிபாடு.அடிவாரத்தில் உள்ள சரவண சுனை- நீராடி நெருப்புச் சுனை. அருணகிரிநாதர்- திருபுகழ்(96)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)