ஊர்:மலையடிப்பட்டி#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாகீசுவரமுடையார்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீசப்த கன்னியர்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#-26-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1300 ஆண்டுகள் பழமையானவை. ஒரே குன்றில் கடைந்தெடுக்கப்பட்ட சிவா விஷ்னு குடவரைக் கோயில்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)