
ஊர்: குடந்தைக்கீழ்க்கோட்டம்#நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68.கும்பகோணம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ நாகேஸ்வரர், ஸ்ரீநாகநாதர்
இறைவி:ஸ்ரீ பிருகந்நாயகி.ஸ்ரீபெரியநாயகி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: கங்கைகொண்ட ஸ்ரீவிநாயகர், பிரலயகால ருத்திரர், வலஞ்சுழிஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் - வள்ளி, தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீவைத்தீஸ்வரர் ஸ்ரீதையல்நாயகி,, ஸ்ரீ சூரியன், உச்சிஷ்டமகாசக்தி கணபதி, ஸ்ரீ நடராஜர், ஸ்ரீபைரவர், ஸ்ரீவிஷ்னுதுர்க்கை. ஸ்ரீபடைவெட்டிமாரியம்மன். ஸ்ரீஆடிப்பூர அம்மன், ஸ்ரீசப்தமாதர்கள்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#28032004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும்.
சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூ விட்டு ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. கும்பம் சிதறியபோது அமுதகுடத்தின் வில்வம் லிங்கமான தலம்- நாகேசம்.நாகதோஷ பரிகாரத்தலம்.
நடராசமண்டபம் பேரம்பலம்-ரத அமைப்பு சிறப்பு. நாகராசன் வழிபாடு.
ஏப்ரல்-11,12,13 சூரியஒளி சுவாமிமீது. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம்.
விஷ்னு துர்க்கை சிறப்பு.
ராகுதோஷத்திற்கு காலை- குடந்தை கீழ்கோட்டம், பகல்-திருநாகேசுவரம், மாலை- திருபாம்புரம் வழிபடுதல் சிறப்பு. அச்சம் துயரம் நீங்கும்.
அப்பர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
