ஊர்:சுதமல்லி,சுத்தமல்லி,தாமிரபராணிவடகரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபகவதீசுவரர்.
இறைவி:ஸ்ரீசுத்தமல்லி,ஸ்ரீலோகநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசுப்ரமண்யர்,ஸ்ரீஜுரதேவர்,ஸ்ரீசரஸ்வதி,ஸ்ரீசனீஸ்வரர்,ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீநடராஜர்-சிவ்காமி,ஸ்ரீமாணிக்கவாசகர், ஸ்ரீகாரைக்கால் அம்மையார்,ஸ்ரீசூரியன்,ஸ்ரீசந்திரன்
மரம்:
தீர்: தீர்த்தக்கிணறு
நான்கு கால பூஜைகள் தி.நே-0600-0930,1730-2000
மனவலிமை அருளும் பகவதி.அருகில் சுத்தமல்லி அனை.
யஜூர் வேதபாடசாலை செய்ல்பட்டுவருகின்றது.
சடையவர்மன் குலோத்துங்கன் நித்திய பூஜைகளும் நிலதானம்.
சித்த்வல்லிக்கு தானமாக வழாங்கப்பட்ட ஊர் மறுவி சுதமல்லி ஆனது.
திருமண வேண்டுதல் நடைபெற்றபின் மங்கையர் கொலுசு காணிக்கை
வரை படம்: விரிவாக்கு(enlarge)
