
ஊர்:திருஇந்தலூர்#தி.தே-26.மயிலாடுதுறைவடமேற்கு,மாயவரம்,சுகந்தவனம்.
மூலவர்: ஸ்ரீபரிமளரெங்கன்,ஸ்ரீசுகந்தவனநாதன்,ஸ்ரீமருவினியமைந்தன்-வீரசயனம்-4புஜங்கள்
இறைவன்:
இறைவி:ஸ்ரீபரிமளரெங்கநாயகி,ஸ்ரீசந்திரசாபவிமோசனவல்லி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5நி.ராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மரம்:
தீர்-இந்து-சந்திர
வி-வேதசக்ர.
தி.நே-07-1130,1630-2030
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
அம்ரீசு மன்னன் ஏகாதாசி விரதம் இருந்து வந்தான். தொடர்ந்து 100 விரதம் இருந்தால் தேவலோகப் பதவிகள் கிடைக்கும். 99 முடிந்து 100 வது விரதம் கடைபிடிக்கும்போது தேவர்கள் பயந்து துர்வாசரிடம் உதவி கேட்க அவரும் தேவர் நன்மைக்காக அதை தடுக்க ஒப்புக் கொண்டார். மார்கழி ஏகாதசி -வைகுண்ட ஏகாதசி 3கோடி ஏகாதசிகளின் சிறப்பு. ஏகாதசி விரதம் முடிந்து துவாதசியில் உணவு உண்ணப் போகும் போது துர்வாசர் அங்கு வர அவரையும் சேர்த்து உண்ண அம்ரீசு அழைக்க துர்வாசர் நீராடி வருவதாக கூறி காலம் கடத்த நினைத்து ஒளிந்து கொண்டார். துர்வாசர் இல்லாமல் எப்படி விரதத்தை முடிப்பது என ஆலோசித்தபோது ஆசமணோன்யம் செய்ய முடிவு செய்து 3முறை தீர்த்தத்தை பருகினான். ஞானதிருஷ்டியில் இதைக் கண்ட துர்வாசர் அவனைக் கொல்ல ஒரு பூதத்தை ஏவ அது அம்ரீசை துரத்த அம்ரீசு இந்தலூர் பரிமளரங்கனிடம் சரணடைந்தார். ரங்கர் பூதத்தை காலால் உதைத்து தள்ளினார். அறிந்த துர்வாசர் ரங்கரிடம் மன்னிப்பு கேட்டார். அம்ரீசு வழிபட்டு கோவிலை புணரமைத்தான். 600 ஆண்டுகள் பழமை. பஞ்சரங்கசேத்திரம்-1/5 (திருவரங்கப்பட்டிணம், ஸ்ரீரங்கம், கோவிலடி, கும்பகோணம், இந்தலூர்) இந்து-சந்திரன் ஷயரோக சாபம் நீங்கியதலம். திருமங்கையாழ்வார் வந்த போது பூஜைகள் முடிந்து கோவில் பூட்டியது கண்டு வாழ்ந்தேபோம்நீரே என உரையாடலை பெருமாலோடு தொடர்ந்து அருள்காட்சி. பச்சை மரகதக்கல்லிலான ரங்கநாதர். பங்குனி பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
