ஊர்:திருமழிசை#பா2/9
மூலவர்:ஸ்ரீஜெகநாதபெருமாள்-இருந்தகோலம்.பாமா,ருக்குமணி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதிருமங்கைவல்லிதாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார்-விநாயகர். ஸ்ரீபக்திஸாரர்(எ) திருமழிசைஆழ்வார், ஸ்ரீலஷ்மிநரசிம்மர்-லட்சுமி, ஸ்ரீவைஷ்ணவதேவி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீமணவாள சுவாமிகள்
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-குளம்
திருத்தேர்
தி.நே-0700-1200,1700-2000
#23062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-044-26810542
சென்னை-9பாலாஜி-2. தும்பிக்கை ஆழ்வார்-விநாயகர் வயிற்றில் ராகுவும் கேதும் இணைந்து இருப்பது நாகதோஷ நிவர்த்தி. கிருஷ்ணாவதாரம். திருமங்கைஆழ்வார் வலதுகால் பெருவிரலில் ஞானக்கண்-சிறப்பு. திருமழிசை ஆழ்வார் அவதாரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)