ஊர்: புன்செய்புளியம்பட்டி
மூலவர்: ஸ்ரீதண்டாயுதபாணி
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி:ஸ்ரீகாசிவிசாலாட்சி
உற்சவர்: ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானை
பிறசன்னதிகள்: ஸ்ரீசொர்ணவிநாயகர்,ஸ்ரீநால்வர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகங்காதேவி, ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீஒளவையார், ஸ்ரீகச்சியப்ப சுவாமிகள், ஸ்ரீஅருணகிரிநாதர். ஸ்ரீநக்கீரர், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீநாகர்கள், ஸ்ரீபைரவர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரஸ்வதி
மூன்றுநிலைராஜகோபுரம்
மரம்-வன்னி
தீர்:
இரண்டுகாலபூஜை
தி.நே-0600-1030வெள்ளி, சனி காலை 1200,,1730-2030
வரை படம்: விரிவாக்கு(enlarge)