ஊர்:சிவகங்கை.+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி,பெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி தெய்வானை, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீதுர்க்கை
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1700-2030
தேவஸ்தானம்-04575-241233
200 ஆண்டுகள் பழமை. ஆதியில் திருமுருகன் கோவிலாக இருந்ததை சிவகங்கை லட்சுமி அம்மாள் காசி சென்று வழிபட்டபோது கிடைத்த லிங்கம் பிரதிஷ்டை -பாப்பாத்தியம்மாள் கோவில். மன்னர் போதகுருசாமிதேவர், காத்தம்மை நாச்சியார் திருப்பணி. செவ்வேள் முருகனுக்கே விழாக்கள்.பங்குனி உத்திரம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)