
ஊர்:திருவழஞ்சுழி#தி.த-142+மு.காவிரிவலமாகசுழிக்குமிடம்.சக்திவனம், தஷிணாவர்த்தம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகபர்த்தீசுவரர், ஸ்ரீசெஞ்சடைநாதர்,ஸ்ரீகற்பகநாதேஸ்வரர்,ஸ்ரீவலஞ்சுழிநாதர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி, ஸ்ரீபெரியநாயகி-6'
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபைரவமூர்த்தி, ஸ்ரீஅஷ்டபுஜக்காளி-6', ஸ்ரீஆறுமுகம்- 12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன்- மயில்மீது, ஸ்ரீஜடா தீர்த்த விநாயகர். ஸ்ரீவலஞ்சுழி விநாயகர், ஸ்ரீநவசக்தி லிங்கம், 32 சிவலிங்கங்கள் வரிசையாக. ஸ்ரீசூரியன் , ஸ்ரீசனீஸ்வரன்
த.வி. ஸ்ரீவெள்ளைநிவாரணபிள்ளையார்
5 நிலைராஜகோபுரம். 4காலபூஜை
தீர்-காவிரி,அரசலாறு,ஜடா,
மரம்-வில்வம் தி.நே-0600-1200,1600-2000
#07062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
காவேரி ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் மறைய ஏரண்டமுனி அப்பள்ளத்தில் பலியாக இறங்க பள்ளம் மூடி காவேரி வெளிப்பட்டது. தான் செய்த தெய்வக் குற்றத்திற்காக விரதமிருந்து வழிபட்டு கண்ணொளி பெற்றான். நேர்த்திக் கடனாக கட்டிய மண்டபம் அபராத மண்டபம். ஏரண்ட முனி, ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், பிரமன் திருமால், வழிபாடு. இந்திரன் கடல் நுரையில்- வெள்ளை பிள்ளையார் பிரதிஷ்டை சிறப்பு. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் இந்திரன் வழிபடுவதாக ஐதீகம். கல்விளக்கு சித்திர தூண்கள், சிறப்பு. ஆவணி சதுர்த்தி விழா. ஒரே நாளில் பார்க்க வேண்டிய தலங்கள்-1.நல்லூர். 2.வலஞ்சுழி, 3.சக்திமுத்தம், 4.பட்டீச்சரம், 5,ஆவூர், திருவிடை மருதூர் பரிவாரத் தலம்-விநாயகர்-1/9. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
