
ஊர்:அரதைப்பெரும்பாழி.தி.த-216.அரித்வாரமங்களம்.வன்னிவனம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாதாளேஸ்வரர்(சு),பாதாளவரதர்
இறைவி: ஸ்ரீஅலங்காரவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
த.விநாயகர்: ஸ்ரீ6விநாயகர்கள்.
3நிலைராஜகோபுரம்.
தீர்-பிரம்ம.
மரம்-வன்னி.
5காலபூஜைகள்.
தி.நே-06-1230,16-20
பஞ்ச ஆரணயத்தலம்.3/5. திருமால் பன்றி வடிவங்கொண்டு இறைவன் முன் பள்ளம் பறித்த தலம்-அரி-துவார-மங்களம். பிரம்மன் வழிபட்டது. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
