ஊர்:மருதம்பட்டிணம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅபிமுக்தீசுவரர்
இறைவி: ஸ்ரீமதுரபாஷிணிஅம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீமஹாலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானையுடன். ஸ்ரீவாயு, நிருதி, ஈசான, அக்னி, ப்ருத்வி லிங்கங்கள்.
மூன்று நிலை ராஜ கோபுரம். மரம்-வில்வம் தீர்-கோவில் கிணறு. ஒரு பிரஹாரம் தி.நே-0800-1200,1600-2000
திருவாரூர் ஆழித்தேருக்கு முதலில் பிடிமண் எடுக்கும் தலம். மகா உற்சவத்திற்கு கொடியேற்றத்திற்கு முதல் நாள் பாலிகை தெளித்தல் வைபவத்திற்காக சண்டிகேஸ்வரர் திருவாரூரிலிருந்து புறப்பட்டு இங்கு வந்து கோவிலுக்குள் மண் எடுத்து அபிமுக்தீஸ்வரருக்கு அபிசேஷகம் செய்வித்து எடுத்துச் சென்று தியாகராசருக்கு சமர்ப்பிக்கின்ரார். அதில் பாலிகை தெளிக்கப்பட்டு பூஜைகள் செய்த பின்னரே தியாகேசர் உற்சவக் கொடி யேற்றம் நடைபெறும். மூலவரை சுற்றி 4லிங்கம்-பஞ்சலிங்கம்பிரகாரத்தின் தென்புறம் கிழக்கும் மேற்கும்நோக்கி 2+வடபுறம் 2+மூலவர்= ஐந்து லிங்கங்கள்-பாண்டவர்கள் வலிமை வேண்டி வழிபட்டதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
