ஊர்: மயிலாப்பூர்,திருமயிலை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமல்லீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமரகதாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகல்யாண சுந்தரர்.
மரம்: மல்லிகை
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
மயிலை சப்தஸ்தானத்தலங்கள் ஏழில் ஒன்று ( ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர். ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீகாரணீச்வரர், ஸ்ரீமல்லிஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)