
ஊர்:திருமீயச்சூர்இளங்கோயில்.#தி.த-174+அ-60
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசகலபுவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமேகலாம்பிகை (மின்னும்மேகலையாள்)
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:
5நி.ராஜகோபுரம்.3நி.உள்கோபுரம் மரம்: மந்தார மரம்
தீர்: காளி தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-2000
# 12-06-2019-குருஸ்ரீ பயணித்தது(2)
திருமீயச்சூர் கோவில் வாளாகத்தில்.
காளி வழிபட்டது. சதுர்முகசண்டேசுவரர் சிறப்பு. அப்பர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
