ஊர்:இஞ்சிக்குடி+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபார்வதீசுவரர்
இறைவி: ஸ்ரீசாந்தநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிகேசவன்.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-
மரம்:
தீர்-அக்னி,கங்கா
தி.நே-0700-1200,1700-2000
இஞ்சி-பெரிய மதில். அதனுள் குடியிருக்கும் சிவன்-இஞ்சிக்குடி. சந்தனவனச் சோலையில் துர்வாசர் தவத்தினை சிதைத்த மதலோலை அரக்கியை துர்வாசர் சபிக்க அவளுக்கு அம்பன் அம்பரன் என்ற அசுரக் குழந்தைகள் பிறந்தது. அடியார்களை துன்புறுத்த அம்பிகை கன்னியாக அவர்கள்முன் தோன்ற அவர்கள் பார்வதியைக் கண்டு ஆசைப்பட திருமால் அந்தனர் உருவில் தோன்றி உங்களில் யார் பலசாலியோ அவரைத்தான் அப்பெண் மணப்பாள் எனக்கூற இருவரும் சண்டையிட்டனர். சண்டையில் அம்பன் இறந்தான். அம்பரன் தம்பியை கொன்று கன்னியை பின்தொடர உமை காளியாகமாறி அம்பரனைக் அம்பகரத்தூரில் வதம். ஆவேசம் அடங்காமல் இருந்தவளை திருமால் சாந்தப்படுத்த கந்தவனச் சோலையில் சந்தனமரத்தடியில் சிவனை வழிபட்டு இடப்பாகம் அடைந்தாள். பாவம் தீர தவம். தவம் செய்ததால் தவக்கோலநாயகி, சாந்தி அடைந்ததால் சாந்தநாயகி. பார்வதிக்கு அருள் செய்ததால் பார்வதீஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
