ஊர்:திருச்சி#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநாகநாதேசுவாமி,
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
ராஜகோபுரம் மரம்:
தீர்:
5காலபூஜை
தி.நே-06-12,16-2030
#26092006-குருஸ்ரீ பகோரா பயணைத்தது(3)
1400 ஆண்டுகள் பழமை. திருமணத்தடை, நாகதோஷம் தீர வழிபாடு. சுவாமியையும் அம்பாலையும் ஒருசேர தரிசிக்கலாம். நாக கன்னிகைகள் அமரி, குமரி, சமரி, நீலி, சூலி வழிபட்டு பேறு- நாகநாதர். காத்யாயினி முனிவர் உமையை மகளாகப் பெற தவம். 3வயது குழந்தையாக தாமரை மலரில் தோன்ற எடுத்துவந்து ஆனந்தவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தார். பருவத்தில் சீராப்பள்ளி சென்று வழிபாடு. தவம். கங்கையை தோற்றுவிக்க அது சிவகங்கை தடாகமானது.. சிவன் காட்சி தந்து ஆனந்தவல்லியை மணந்தார்.
காசியில் இருந்த சோம கன்ம முனிவருக்கு பிரசன்னமுனி மகனாகப் பிறந்தார். சீராப்பள்ளி வந்தார். சாரன்மாமுனி என நாகலோகத்தில் செவ்வந்தி மலர்களைப் பயிரிட்டு வந்தார். அப்பூக்களைக் கொண்டு ஈசனைவழிபட தான் இல்லாதபோது யார் ஈசனை வழிபடுகிறார்கள் என்பதை ஈசன் அருளால் உணர்ந்தார். தான் வந்த பிலத்தின் வழி அழைத்துச் சென்று தன் தந்தைக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு செவந்தி மலர்களைப் பரிசாக அளிக்க அதை இங்கு கொண்டுவந்து பயிரிட்டார். தட்சிணாமூர்த்தி சிறப்பு. நாகதோஷம் நீங்க வழிபாடு. மாசி பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
